...

learner

ஒரே சோர்வாகவே இருக்கு .. ஒண்ணுமே செய்ய தோணல .. இதை எப்படி மாற்ற வேண்டும்???

காலைல எழுந்ததும் ஒரு புத்துணர்வு இல்லாம சோர்வா இருப்பது  பல பேரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை தான். இது சின்ன பசங்க கிட்ட கூட இருக்கிறத பார்த்திருப்போம்! காலையில அவர்களை எழுப்பி ஸ்கூலுக்கு விடுறதுக்குள்ள   அப்பா….. எவ்வளவு போராட்டம்??? பெரியவங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யுது.          எழுந்ததுக்கு அப்புறமும் சேர்ல போய் உட்காருவது! வேலை இருக்குன்னு தெரிஞ்சாலும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட மறுப்பது…. இதுக்கு “ஸ்லீப் இனர்ஷியா” அப்படின்னு சொல்லுவாங்க. இது சோர்வாக இருப்பது

ஒரே சோர்வாகவே இருக்கு .. ஒண்ணுமே செய்ய தோணல .. இதை எப்படி மாற்ற வேண்டும்??? Read More »

silent people

8 Qualities of less speaking people –Tamil Motivation

ஹாய் பிரண்ட்ஸ்,             அமைதியாக இருக்கிறவங்களை பத்தி நமக்கு எப்பவுமே பல தவறான கண்ணோட்டங்கள் இருக்கும். அவங்க ரொம்ப வெட்கப்படுறவங்க, தன்னம்பிக்கை கொஞ்சமும் இல்லாதவர்கள் அப்படின்னு நம்ம நினைப்போம்.      ஆனா அது எல்லாருடைய விஷயத்திலும் சரியா இருக்கணும் அப்படின்னு கிடையாது. சில பேர் அடுத்தவங்க பேசுவதை நல்ல கவனிச்சு   அதன் பிறகு பேசுபவர்களாகவும் இருக்கலாம்.        இன்னைக்கு நாம பார்க்கப் போறது அந்த மாதிரி அமைதியாக  இருக்குறவங்கள பத்தி 8 ஸ்வரஸ்யமான குணங்கள் தான்

8 Qualities of less speaking people –Tamil Motivation Read More »

self-discipline

How to build Self-Discipline and achieve your goal ?? Tamil Motivation

ஹாய் பிரண்ட்ஸ்,                டிசிப்ளின் அப்படின்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியும். ஓழுங்கு முறையோடு வாழ்வது .. அப்படின்னு தமிழ்ல சொல்லுவோம். டிசிப்ளினை பின்பற்றினால்  வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் அப்படின்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.   ஆனாலும் அதை ஒழுங்கா பின் பற்றுவது கிடையாது. ஆனா மிலிட்டரி ஆபிஸர்ஸ் பாத்தீங்கன்னா பயங்கரமா டிசிப்ளினை ஃபாலோ பண்ணுவாங்க. நம்ம  நம்ம கூட யாராவது ஸ்ட்ரிக்டா  விஷயங்களை ஃபாலோ பண்ணா …ஹப்பா மிலிட்டரி ஆஃபீஸ் மாதிரி பண்றாங்க அப்படி தானே சொல்லுவோம்?

How to build Self-Discipline and achieve your goal ?? Tamil Motivation Read More »

immaturity

Emotional Immaturity: Signs of emotionally immature person-Tamil Motivation

மெச்சூரிட்டி இல்லாதவர்களின் 4 அறிகுறிகள் : ஹாய் பிரண்ட்ஸ்,        நம்ம எல்லாருக்குமே இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் மெச்சூரிட்டி. எமோஷனல் மெச்சூரிட்டி இது எதுக்கு  உதவும்னு பாத்தீங்கன்னா நம்முடைய உறவுகளை அழகாக கையாளவும், குறிக்கோளை அடையவும், நெகட்டிவ் ஆன சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், சமுதாயத்துல நமக்குன்னு ஒரு ரெஸ்பெக்ட் கிடைக்கவும் நம்ம இமோஷனலா மெச்சூரா இருக்கணும். நீங்க எமோஷனலா மெச்சூரா இருக்கீங்களா அப்படின்னு  பார்க்கலாம்????      எமோஷனலாம் மெச்சுரா இல்லாதவங்க பத்தி நாலு அறிகுறிகள்  தான் இன்னிக்கு

Emotional Immaturity: Signs of emotionally immature person-Tamil Motivation Read More »

study tips

Study Tips- How to study effectively for long hours?-Tamil Motivation

சோர்வாகமல் படிப்பது எப்படி ?? நீங்க எல்லாரும் ஏதாவது ஒரு  தேர்வுக்காக உங்களை தயார்செஞ்சுட்டு இருக்கீங்க அப்படித்தானே. சில பேர் ஏதாவது என்ட்ரன்ஸ்  தேர்வுக்காகவோ இல்ல கவர்மெண்ட் எக்ஸாம்ஸ்காகவும்  ஸ்கூல் எக்ஸாம்ஸ்காகவும் தயாராகிட்டுஇருப்பீங்க. அதுக்காக நல்லா படிக்கணும் தினமும்  நினைச்சிருப்பீங்க.ஆனா அது முடியாம போயிருக்கும் அப்போ உங்களுக்கான போஸ்ட்  தான்இது. கவன சிதறல் ஏற்படாம நிறைய நேரம்படிக்கிறதுக்காக பத்து டிப்ஸ் தான் இன்னைக்கு பாக்க போறோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நம்புறேன். 1.           ஏன்?? நம்ம ஏன் இந்த தேர்வுக்காக தயார் பண்ணிக்கணும். இதனால நாம் அடையப்போறதுஎன்ன? அப்படின்னு நீங்க  உங்களையே முதல்லகேட்டுக்கணும். மற்ற சிலரைப் போல சுமாரா   இருந்தா போதும்லஃப்ரீயா இருக்கலாம் இல்ல ..

Study Tips- How to study effectively for long hours?-Tamil Motivation Read More »

laziness

எதையும் தள்ளி போடும் சோம்பேறித்தனம் உள்ளவரா நீங்கள்???- Tamil Motivation

நீங்க உங்க வாழ்க்கையிலஎடுக்கிற முயற்சிகள்ல வெற்றி பெறனும்னா  நீங்கள்  உங்கள் முதல் எதிரியை தோற்கடிக்கணும்.           அந்த எதிரி யார்னு நினைக்கிறீங்களா அதுதான் உங்கள் சோம்பேறித்தனம் சிறியஅளவில் உள்ள சோம்பேறித்தனம் ஆயினும் அது உங்களோட வெற்றியை எளிதில் அடைய முடியாதபடி தடுத்துவிடும்!                அது உங்களோட வளர்ச்சியை பாதிக்கும் ….   பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பின்தள்ளி விடும்!                இந்த சோம்பேறித்தனத்தினால் அப்புறம் செஞ்சுக்கலாம்… அப்புறம் படிச்சுக்கலாம்…   அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்னு

எதையும் தள்ளி போடும் சோம்பேறித்தனம் உள்ளவரா நீங்கள்???- Tamil Motivation Read More »

homophones

HOMOPHONES

Homophones A homophone is a word that is pronounced the same as another word but differs in meaning. When you are learning a new language, homophones can be confusing. So let’s learn a few examples that are mostly used in our daily communication. Let’s see them along with their meanings for better understanding and communication.

HOMOPHONES Read More »

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.